Views
No views yet
| Field | Details |
|---|---|
| Base model | google/mt5-large |
| Task | Headline Generation (Text2Text) |
| Languages | Tamil (ta), Sinhala (si), English (en) |
| License | Apache 2.0 |
1from transformers import AutoTokenizer, MT5ForConditionalGeneration
2
3model_name = "ltguoj/CeyNews-headline-mt5-large"
4tokenizer = AutoTokenizer.from_pretrained(model_name)
5model = MT5ForConditionalGeneration.from_pretrained(model_name)
6model.eval()
7
8article = """
9மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறனையும் மன உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில், புத்தளம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் மெய்வல்லுநர் விளையாட்டு
10விழா மிகுந்த உற்சாகத்துடனும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. புத்தளம் நகர சபை விளையாட்டரங்கில் முழு நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில்,
11மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். போட்டியின் முடிவில், 108 புள்ளிகளைப் பெற்று மஹவெவ
12பிரதேச செயலகப் பிரிவு சம்பியன் பட்டத்தைத் தட்டிக்கொண்டது. 98 புள்ளிகளைப் பெற்ற முந்தல் பிரதேச செயலகப் பிரிவு இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. புத்தளம்
13மாவட்டச் செயலாளர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். ஒலிம்பிக் தீபம்
14ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மெய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமாகின. இந்த விளையாட்டு விழாவில் நீண்ட தூர ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், உயரம் பாய்தல், ஒரு காலை
15இழந்தவர்களுக்கான சிறப்பு ஓட்டப்போட்டி, வட்டு எறிதல் மற்றும் சக்கர நாற்காலி ஓட்டப்போட்டி உள்ளிட்ட பல்வேறு திறன் வெளிப்பாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. உடல்
16வரம்புகளைத் தனது மனவலிமையால் வென்ற வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை நிரூபித்துப் பார்வையாளர்களின் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் பெற்றனர்.
17அவர்களின் உறுதியும் விடாமுயற்சியும் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் புத்தளம் மாவட்ட சமூக
18சேவை உத்தியோகத்தர் எம். எம். ஜயதிலக மற்றும் புத்தளம் மாவட்ட முன்னாள் விளையாட்டு உத்தியோகத்தர் தனபால ஜயபத்ம ஆகியோர் வெற்றிக் கேடயங்களையும்
19பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை உருவாக்கும் சமூகப் பொறுப்புணர்வின்
20சிறந்த எடுத்துக்காட்டாக இந்த மாவட்ட மெய்வல்லுநர் விளையாட்டு விழா அமைந்தது.
21"""
22
23inputs = tokenizer(article, return_tensors="pt", truncation=True, max_length=256)
24output_ids = model.generate(
25 **inputs,
26 max_new_tokens=64,
27 num_beams=4,
28 decoder_start_token_id=tokenizer.pad_token_id,
29)
30headline = tokenizer.decode(output_ids[0], skip_special_tokens=True)
31print(headline)